உன் உள்ளத்தில் உள்ளவன் போதும்
பாடையில் கிடப்பவன் படையெடுத்து வருவானாஆடையே இல்லாதவன் ஆயுதம் ஏந்தி வருவானா
உடையுள்ள நீ உயிருக்குப் பயந்தால்
ஆடையில்லாத அவன் அரசனாகிவிடுவான்
விடையைத் தேடாதே வெற்றி உனக்குத்தான்
குளம் உடைந்தால் அது நீ குளிப்பதற்கு
வெள்ளம் என நினைக்காதே - அதை அடக்க
உன் உள்ளத்தில் உள்ளவன் போதும்
No comments:
Post a Comment